
திடீர் மாரடைப்பு மரணங்கள்: கொரோனா மருந்துகள் காரணமா? - மத்திய இணை மந்திரி பதில்
கொரோனா தடுப்பூசிக்கும் இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
13 March 2025 2:52 AM
மகனின் பிறந்தநாள் விழாவில் சோகம்... மாரடைப்பால் பெண் உயிரிழப்பு
மகனின் பிறந்தநாள் விழாவின்போது தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 Sept 2024 2:08 AM
பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் மாரடைப்பால் மரணம்
பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் நேற்று கொல்கத்தாவில் காலமானதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
9 July 2024 12:57 PM
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது பாதுகாப்பு பணியாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
மிசோரமில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது பாதுகாப்பு பணியாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 April 2024 7:30 PM
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு நகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி...!
நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 Aug 2022 1:13 PM