டெல்லி சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

டெல்லி சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
13 Dec 2024 11:48 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி

டெல்லி சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி

20 வேட்பாளர்களை கொண்ட 2ம் கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
9 Dec 2024 5:06 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி

டெல்லி சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
21 Nov 2024 4:41 PM IST
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக

ஹேமந்த் சோரனுக்கு எதிராக பர்ஹைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கம்லியேல் ஹெம்ப்ரோம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
28 Oct 2024 12:29 PM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

மராட்டிய சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
26 Oct 2024 3:01 PM IST
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.எம்.எம்.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.எம்.எம்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ராஞ்சி தொகுதியில் மஹுவா மாஜி போட்டியிடுகிறார்.
23 Oct 2024 5:06 PM IST
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 32 பேர் கொண்ட தேசிய மாநாடு கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
27 Aug 2024 4:57 PM IST
ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான 11 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.
22 April 2024 4:26 AM IST
ஆந்திராவின் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டி

ஆந்திராவின் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டி

ஆந்திர மாநிலத்திற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
2 April 2024 4:11 PM IST
கர்நாடகத்தில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் யார் யார்?

கர்நாடகத்தில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் யார் யார்?

கர்நாடகாவில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
30 March 2024 2:12 PM IST
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
22 March 2024 7:28 AM IST
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்: நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டி இல்லை

பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்: நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டி இல்லை

தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொகுதி மாற்றப்பட்டுள்ளது.
21 March 2024 7:04 PM IST