புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா.. நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு
ரஷியா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 Dec 2024 5:10 PM ISTஇந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய மந்திரி நட்டா தகவல்
நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது.
27 July 2024 1:46 AM ISTநடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் 20 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு
திஷா குமார், கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
19 July 2024 4:03 PM ISTபானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
பொதுமக்கள் தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 July 2024 11:01 AM ISTபுற்றுநோயை விட மோசமான நோய்கள் 'இந்தியா' கூட்டணியிடம் உள்ளன - பிரதமர் மோடி
புற்றுநோயை விட மோசமான நோய்கள் ‘இந்தியா’ கூட்டணியிடம் உள்ளன என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
22 May 2024 9:31 PM IST'புற்றுநோயுடன் போராடுவதால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை' - பா.ஜனதா எம்.பி. சுசில் மோடி
கடந்த 6 மாதங்களாக புற்று நோயால் அவதியுற்று வருவதாகவும், இதனால் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும் சுசில் மோடி தெரிவித்துள்ளார்.
4 April 2024 2:44 AM ISTபுற்றுநோய்க்கு போலி மருந்துகள் தயாரிப்பு: டெல்லியில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை - ரூ.65 லட்சம் சிக்கியது
போலி மருந்துகள் விற்று வந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
19 March 2024 6:20 AM IST'பொதுமக்கள் ஆதரவுக்கு நன்றி' - புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் தற்போது பொதுப்பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார்.
11 Feb 2024 2:48 PM ISTமன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு... பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்பு அறிக்கை
புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
6 Feb 2024 1:11 AM ISTபுற்றுநோய் பாதிப்பு: நமீபியா அதிபர் காலமானார்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நமீபியா அதிபர் காலமானார்.
4 Feb 2024 12:08 PM ISTதமிழகத்தில் 2023-ல் 83 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு - அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை
தமிழகத்தில் புற்றுநோயின் தாக்கம் 2019-ல் 78,000 ஆக இருந்து 2023-ல் 83,000 ஆக அதிகரித்துள்ளது.
27 Jan 2024 5:00 PM ISTபுற்றுநோயுடன் தீவிர போராட்டம்... பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் காலமானார்...!
பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார்.
8 Dec 2023 7:53 AM IST