நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த கிரிஷன் லால் பன்வார், சமீபத்திய சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதும் எம்.பி. பதவியில் இருந்து விலகினார்.
26 Nov 2024 5:24 PM ISTகர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக தோல்வி... ஆத்திரத்தில் டிவியை உடைத்த தொண்டர்
கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது.
24 Nov 2024 6:53 AM ISTமேகாலயா இடைத்தேர்தல்: காம்பேக்ரே தொகுதியில் முதல் மந்திரியின் மனைவி வெற்றி
மேகாலயா மாநிலம் காம்பேக்ரே சட்டசபை தொகுதிக்கு கடந்த 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
23 Nov 2024 3:46 PM ISTபீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி
பீகாரில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது.
23 Nov 2024 2:51 PM ISTவயநாடு இடைத்தேர்தல்: 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.
23 Nov 2024 11:58 AM ISTவயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
23 Nov 2024 10:41 AM ISTமத்திய பிரதேச இடைத்தேர்தலில் 1 மணி நிலவரம்; புத்னி-51.16 சதவீதம், விஜய்ப்பூர்-54.86 சதவீதம்
மத்திய பிரதேசத்தின் புத்னி தொகுதிக்கான இடைத்தேர்தலில், பா.ஜ.க. வேட்பாளராக ராமகாந்த் பார்கவாவும், காங்கிரஸ் வேட்பாளராக ராஜ்குமார் பட்டேலும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
13 Nov 2024 3:00 PM IST3 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி மாற்றம்
3 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
4 Nov 2024 2:56 PM IST"பெண்களுக்கு மாதம் ரூ.1,100 வழங்குவதே எனது அடுத்த திட்டம்.." - பஞ்சாப் முதல்-மந்திரி
இடைத்தேர்தல் நடைபெறும் சப்பேவால் தொகுதியின் வேட்பாளரை ஆதரித்து பஞ்சாப் முதல்-மந்திரி நேற்று பிரசாரம் செய்தார்.
28 Oct 2024 6:47 AM ISTநல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய விக்கிரவாண்டி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மகத்தான வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
14 July 2024 4:23 PM ISTஇமாச்சல பிரதேச இடைத்தேர்தல் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் - பா.ஜனதா
டேஹ்ரா பகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கமலேஷ் தாக்குர், 9 ஆயிரத்து 399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
13 July 2024 9:17 PM ISTமோடி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது - இடைத்தேர்தல் வெற்றி குறித்து கார்கே
வெறுப்பு அரசியலை பொதுமக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளதை இந்த இடைத்தேர்தல் வெற்றி காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
13 July 2024 6:17 PM IST