
உ.பி.: பல்வேறு சாலை விபத்துகளில் 26 பேர் பலி
உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் தனியார் பஸ் ஒன்று, தண்ணீர் லாரி மீது மோதியதில் 8 பயணிகள் பலியானார்கள்.
7 Dec 2024 12:18 AM
ரெயில்கள் ரத்து எதிரொலி - கூடுதல் பஸ்கள் இயக்கம்
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
2 Dec 2024 4:20 AM
டெல்டா மாவட்டங்களில் பஸ் சேவைகள் நிறுத்தமா? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழக அரசு விளக்கம்
பஸ் சேவைகள் நிறுத்தம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
26 Nov 2024 5:18 AM
கொடைக்கானலில் 12 மீட்டர் நீளம் கொண்ட சுற்றுலா பஸ்களுக்கு தடை
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Nov 2024 1:16 AM
குஜராத்தில் சாலை விபத்து; 38 பேர் காயம்
குஜராத்தில் சொகுசு பஸ் உள்பட 3 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 38 பேர் காயம் அடைந்தனர்.
9 Nov 2024 5:19 PM
பம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
8 Nov 2024 9:34 AM
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 36 பேர் பலி
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
4 Nov 2024 6:07 AM
இலவச பஸ்சில் பயணம் செய்த பெண்ணுக்கு அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்
இலவச பஸ்சில் பயணம் செய்த பெண்ணுக்கு அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
3 Nov 2024 1:59 PM
பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் பலி; 15 பேர் காயம்
பாகிஸ்தானில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்தனர்.
3 Nov 2024 2:09 AM
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
அரசு பஸ்களில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
30 Oct 2024 2:25 AM
சுற்றுலா பஸ் - லாரி மோதி கோர விபத்து; 24 பேர் பலி
சுற்றுலா பஸ் - லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
27 Oct 2024 11:33 PM
கழிவுநீர் கால்வாயில் கவிழ்ந்த பஸ் - 3 பேர் பலி
கழிவுநீர் கால்வாயில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
19 Oct 2024 6:02 AM