
கிண்டி அருகில் சாலையை கடக்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
கிண்டி அருகில் சாலையை கடக்கும்போது பஸ் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
5 Oct 2023 7:44 AM
தேனியில் பரிதாபம்:பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி கால் நசுங்கியது
தேனியில் பஸ்சில் நீட்டிக் கொண்டு இருந்த கம்பி இடித்ததால், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி கால் நசுங்கியது.
19 Aug 2023 6:45 PM
ஓடும் பஸ்சில் ஏற முயன்றபோது பரிதாபம்: பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
கோயம்பேடு 100 சாலையில் ஓடும் பஸ்சில் ஏற முயன்றபோது பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
15 July 2023 7:16 AM
ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் பஸ் சக்கரத்தில் சிக்கி தாய் பலி - மகன் கண்முன்னே பரிதாபம்
ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் பஸ் சக்கரத்தில் சிக்கி மகன் கண் முன்னே தாய் பரிதாபமாக இறந்தார்.
1 April 2023 6:54 AM
சென்னை ராயப்பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஐ.டி. பெண் ஊழியர் பலி - அண்ணன் கண் எதிேர பரிதாபம்
சென்னை ராயப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஐ.டி. பெண் ஊழியர், அண்ணன் கண் எதிரேயே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
12 Feb 2023 6:25 AM
செங்கல்பட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
செங்கல்பட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.
25 Nov 2022 9:33 AM
படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது தவறி விழுந்தார்: பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
மாநகர பஸ்சி்ல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவன் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
8 Oct 2022 9:31 AM
பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பலி: சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குரோம்பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பலியான சம்பவத்தில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை தாம்பரம் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
18 Aug 2022 6:14 AM
பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பலி - சுதந்திர தினவிழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம்
பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு சைக்கிளில் சென்ற பிளஸ்-2 மாணவி, பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
16 Aug 2022 6:29 AM