சென்னையில் மாநகர பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் மாநகர பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2 July 2024 11:24 AM GMT
கடலூர் அருகே பயங்கரம்    மோட்டார் சைக்கிள், மின்மாற்றி மீது மோதி பஸ் தீப்பிடித்து எரிந்தது    2 வாலிபர்கள் பலியான பரிதாபம்

கடலூர் அருகே பயங்கரம் மோட்டார் சைக்கிள், மின்மாற்றி மீது மோதி பஸ் தீப்பிடித்து எரிந்தது 2 வாலிபர்கள் பலியான பரிதாபம்

கடலூர் அருகே டயர் வெடித்து தறிகெட்டு ஓடிய பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, மின்மாற்றி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
7 July 2022 6:05 PM GMT