
'இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளது' - பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு
பஸ் ஸ்டான்டில் கண்டெக்டர் சொல்லுவார் இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளது பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.
21 March 2025 6:01 AM
கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என்பது வதந்தி - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
11 Feb 2024 4:33 AM
வேலைவாய்ப்பு முகாம்: குளித்தலையில் இருந்து பஸ் வசதி ஏற்படுத்தி தர அறிவுறுத்தல்
வேலைவாய்ப்பு முகாமையொட்டி குளித்தலையில் இருந்து அதிக அளவில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
25 Oct 2023 5:52 PM
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரிக்கு பஸ் வசதி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரிக்கு பஸ் வசதி செய்துதர வேண்டும் என தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கோரிக்கை வைத்தார்.
11 Oct 2023 6:45 PM
வாணாபுரம் தாலுகா கிராமங்களை இணைத்து பஸ் வசதி
வாணாபுரம் தாலுகா கிராமங்களை இணைத்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
18 Sept 2023 6:45 PM
மொடக்குறிச்சி அருகே பள்ளிக்கூடம் சென்று வர பஸ் வசதி கலெக்டரிடம் மாணவ-மாணவிகள் மனு
மொடக்குறிச்சி அருகே உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவர பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் மனு அளித்தனா்.
5 Sept 2023 1:05 AM
ஓ.கரிசல்குளம் கிராமத்துக்கு பஸ் வசதி
ஓ.கரிசல்குளம் கிராமத்துக்கு பஸ் வசதி செய்து தந்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
20 July 2023 6:45 PM
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல கூடுதல் பஸ் வசதியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
28 May 2023 6:45 PM
திம்மூரிலிருந்து திருச்சிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி
திம்மூரிலிருந்து திருச்சிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி தொடங்கப்பட்டது.
17 March 2023 6:27 PM
நயப்பாக்கத்தில் பஸ் வசதி கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
நயப்பாக்கத்தில் முறையான பஸ் வசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
14 March 2023 8:59 AM
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பேருந்து வசதி பணிகள் தீவிரம்
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது,
23 Jan 2023 7:20 AM