பாக்சிங் டே டெஸ்ட்: பும்ரா படைக்க வாய்ப்புள்ள 2 மாபெரும் சாதனைகள்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற உள்ளது.
22 Dec 2024 9:50 PM ISTகபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா
பும்ரா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.
16 Dec 2024 12:37 AM ISTபும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள சிறந்த வழி இதுதான் - மிட்செல் மார்ஷ்
பும்ரா பந்துவீச்சில் மெதுவாக விளையாடினால் அவுட்டாக வாய்ப்புள்ளதாக மார்ஷ் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 2:58 PM ISTபும்ரா, சிராஜ், இல்லை.. இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளர் அவர்தான் - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்
முகமது சிராஜால் அவரை நெருங்க கூட முடியாது என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.
10 Dec 2024 1:16 PM ISTநான் 6-7 மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் என்று பலரும் கூறினார்கள்.. ஆனால்.. - பும்ரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
9 Dec 2024 1:26 PM ISTடிராவிஸ் ஹெட் சதம்.. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
7 Dec 2024 2:51 PM ISTடெஸ்ட் தரவரிசை: ஜெய்ஸ்வால் சரிவு.. பந்துவீச்சாளர்களில் பும்ரா தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
5 Dec 2024 5:51 PM ISTஅந்த இந்திய வீரருக்கு எதிராக விளையாடினேன் என்று கூறுவது பெருமையாக இருக்கும் - ஹெட் புகழாரம்
பும்ரா வரலாற்றின் மகத்தான பவுலர்களில் ஒருவராக வருவார் என்று டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
2 Dec 2024 3:56 PM ISTரூ. 520 கோடி இருந்தாலும் அவரை ஏலத்தில் வாங்க முடியாது - இந்திய வீரருக்கு நெஹ்ரா புகழாரம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.
2 Dec 2024 8:40 AM IST40 செ.மீ.தான்... பும்ராவுக்கும் மற்ற பவுலர்களுக்கும் உள்ள வித்தியாசம் - பாக்.முன்னாள் வீரர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
29 Nov 2024 9:54 AM ISTகபில்தேவின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த பும்ரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
23 Nov 2024 11:27 AM ISTபெர்த் டெஸ்ட்: பும்ரா அசத்தல் பந்துவீச்சு... ஆஸ்திரேலியா 104 ரன்களில் ஆல் அவுட்
இந்தியா முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
23 Nov 2024 10:00 AM IST