மத்திய பட்ஜெட்: பல்வேறு மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு நிதியாக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு
மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு நிதியாக ரூ.11,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
24 July 2024 5:43 AM IST"புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம்" - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2024 5:09 AM ISTமத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு
ராணுவ அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் கோடியும், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.19 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
24 July 2024 4:06 AM ISTமத்திய பட்ஜெட்: பெண்கள், சிறுமிகள் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி
பெண்கள், சிறுமிகளின் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2024 3:41 AM ISTமத்திய பட்ஜெட்: ரெயில்வே துறைக்கு ரூ.2.65 லட்சம் கோடி.. கடந்த ஆண்டை விட அதிகம்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு ரூ.2,65,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
24 July 2024 2:11 AM ISTமத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: இந்திய கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டம்
பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
24 July 2024 12:02 AM ISTமத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்
நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்-மந்திரிகள் புறக்கணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2024 10:25 PM ISTநாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் வருமா..?
நாடாளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
23 July 2024 4:50 AM ISTகாங்கிரஸ் கட்சியின் கருப்பு அறிக்கை: பா.ஜ.க. ஆட்சிக்கு வைத்த திருஷ்டி பொட்டு - பிரதமர் மோடி
மத்திய அரசின் 10 ஆண்டுகால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
8 Feb 2024 3:30 PM IST