"ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான்" - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
25 July 2024 5:55 AM ISTநீட் முறைகேடு விவகாரம்: ராகுல் காந்தி - மத்திய மந்திரி இடையே காரசார விவாதம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
22 July 2024 12:54 PM IST'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடையும் நோக்கில் பட்ஜெட் தயாரிப்பு - பிரதமர் மோடி
'2047ம் ஆண்டில் வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடையும் நோக்கில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
22 July 2024 10:56 AM ISTஇன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்: நாளை பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் என்று எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
22 July 2024 4:44 AM ISTஜார்கண்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: ஹேமந்த் சோரனுக்கு அனுமதி மறுப்பு
ஜார்கண்ட் சட்டசபையில் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
23 Feb 2024 2:37 AM ISTகுஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சங்கர் சவுத்ரி இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
20 Feb 2024 1:45 PM ISTடெல்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 7 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்
துணை நிலை கவர்னரின் உரையில் இடம்பெற்ற ஆம் ஆத்மி அரசின் சாதனைகளுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
16 Feb 2024 3:23 PM ISTநாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் தி.மு.க எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
10 Feb 2024 2:10 PM ISTநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலையை ஒப்பிட்டு நாடாளுமன்றத்தில் ‘வெள்ளை அறிக்கை’ தாக்கல் செய்யப்பட உள்ளது.
7 Feb 2024 3:55 PM ISTதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கவர்னர் உரையின் வரைவில் இடம் பெற வேண்டிய முக்கிய விவரங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
4 Feb 2024 6:02 PM ISTகூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு
தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார்.
2 Feb 2024 7:41 PM ISTபுதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றுகிறார் திரவுபதி முர்மு
முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.
31 Jan 2024 10:35 AM IST