லட்சக்கணக்கில் நாகைக்கு படையெடுத்த வெளிநாட்டு பறவைகள்.. மனதை மயக்கும் ரம்மியமான காட்சி..!
பருவமழை பொழிந்து இனப்பெருக்கம் செய்ய சாதகமான சூழல் நிலவுவதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
17 Nov 2023 8:59 PM ISTவிற்பனை தொடர்ந்து அதிகரிப்பு: தமிழ்நாட்டில் வளம் கொழிக்கும் வண்ண மீன் வளர்ப்பு தொழில்
வண்ண மீன்கள் வளர்ப்பு. உலகின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆரம்பத்தில் ஆடம்பர பங்களா வீடுகளின் அழகை மெருகூட்டுவதற்காக வண்ண மீன்கள் பெரிய கண்ணாடி பேழையில் வளர்க்கப்பட்டன.
2 March 2023 7:44 PM ISTஉணவுகளை சேமிக்கும் நீலப் பறவை
இந்தப் பறவையின் பெயர் தைவான் ப்ளூ மாக்பீ (Taiwan Blue magpie). நீலவண்ணம் போர்த்தி காணப்படும் இந்த அழகிய பறவை, காகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதனை ‘நீண்ட வால் மலை பறவை’ என்று அழைக்கிறார்கள்.
22 July 2022 8:18 PM IST