
ஈட்டி தலையில் பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு
பயிற்சியின்போது சக மாணவர் வீசிய ஈட்டி தலையில் பாய்ந்ததில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
30 July 2024 11:17 AM
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
23 Sept 2023 7:59 PM
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு; உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்
திருமணமான 7 மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
24 Aug 2023 9:07 AM
பூந்தமல்லி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
23 July 2023 10:00 AM
மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது. ஆம்புலன்சுகள் மூலம் போலீசார் உதவியுடன் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.
10 Jun 2023 8:33 PM
லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி மூளைச்சாவு - ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்புகள் தானம்
மாதவரம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தானம் செய்யப்பட்டன.
8 Jun 2023 7:32 AM
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் சிறுவன் மூளைச்சாவு
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் - கார் மோதிய விபத்தில் சிறுவன் மூளைச்சாவு அடைந்தான்.
2 Jun 2023 10:34 AM
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 9 நோயாளிகளுக்கு மறுவாழ்வு
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவரது இதயம் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
22 Sept 2022 7:00 PM
விபத்தில் படுகாயம் திருமணத்தன்று மூளைச்சாவு அடைந்த வாலிபர் - உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் திருமணத்தன்று மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
15 Sept 2022 9:08 AM
மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு 18 வயது சிறுவனுக்கு மோட்டார்சைக்கிளை கொடுத்த தந்தை கைது
மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து 18 வயது சிறுவனுக்கு மோட்டார்சைக்கிளை கொடுத்த அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
9 Sept 2022 9:24 AM