
16 மணிநேரம் நடந்த மீட்புப்பணி; ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழந்தார்.
24 Feb 2025 5:09 AM
ராஜஸ்தான்: 32 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் - மீட்கும் பணி தீவிரம்
ராஜஸ்தானில் 32 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
23 Feb 2025 6:20 PM
குஜராத்: ஆழ்துளை கிணற்றில் இருந்து 33 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு
ஆழ்துளை கிணற்றில் இருந்து 33 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார்.
7 Jan 2025 2:04 PM
குஜராத்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது பெண்ணை மீட்க தொடர்ந்து முயற்சி
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது பெண்ணை மீட்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
7 Jan 2025 3:02 AM
ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 3-வயது குழந்தை உயிரிழப்பு
கடந்த 10 நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை, மீட்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 Jan 2025 4:07 PM
ம.பி.: 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன்
மத்திய பிரதேசத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.
28 Dec 2024 9:41 PM
150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி... 2வது நாளாக மீட்புப்பணி தீவிரம்
சிறுமியை காப்பாற்ற தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
24 Dec 2024 9:02 PM
150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: 55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், 55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.
12 Dec 2024 1:18 AM
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் - மீட்புப்பணி தீவிரம்
150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்துள்ளான்.
9 Dec 2024 8:54 PM
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை மீட்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
19 Sept 2024 5:56 AM
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் - மீட்புப்பணிகள் தீவிரம்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
12 April 2024 9:56 PM
ஆழ்துளை கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்த குழந்தையை உயிருடன் மீட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்
மறுபிறவி எடுத்து வந்துள்ள தங்களது குழந்தைக்கு சித்தலிங்கேஷ்வர் என மறு பெயர் சூட்ட உள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.
5 April 2024 3:19 AM