
சத்தீஷ்கார்: நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை வீரர் பலி
சத்தீஷ்காரில் இந்த வாரத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியது, இது இரண்டவது முறையாகும்.
14 Dec 2023 4:35 PM IST
போதைப்பொருளுடன் பறந்து வந்த பாகிஸ்தான் டிரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய எல்லை பாதுகாப்புப் படை
எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர்.
12 Dec 2023 1:27 PM IST
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் - சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப்.
பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர்.
9 Dec 2023 3:22 PM IST
பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல் - எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்
ஆளில்லா விமானம் மூலம் 6 கிலோ எடை கொண்ட உயர்ரக ஹெராயின் போதைப்பொருளை கடத்த முயற்சித்துள்ளனர்.
9 July 2023 4:29 PM IST
பஞ்சாப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்: பாகிஸ்தான், சீனாவில் பயன்படுத்தப்பட்டது - எல்லை பாதுகாப்பு படை தகவல்
பஞ்சாப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன், பாகிஸ்தான் மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டது என்று எல்லை பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.
2 March 2023 12:24 AM IST
பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல் - எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்
டிரோனை சோதனை செய்த போது, அதில் 2.622 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
2 Feb 2023 12:45 AM IST
பஞ்சாப்பில் 31 கிலோ போதைப்பொருளுடன் ராணுவ வீரர் கைது
பஞ்சாப்பில் 31 கிலோ போதைப்பொருளுடன் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
7 Jan 2023 10:27 PM IST
எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினம் - பிரதமர் மோடி வாழ்த்து
எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
1 Dec 2022 10:40 AM IST
சர்வதேச எல்லையில் ஊடுருவல்; வங்காளதேச கால்நடை கடத்தல்காரர்கள் 2 பேர் சுட்டு கொலை
சர்வதேச எல்லை வழியே நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற வங்காளதேச கால்நடை கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
10 Nov 2022 9:02 AM IST