அதிகம் விற்ற 'கமலா ஹாரிசின் சாதனைகள்' பற்றிய புத்தகம்... வாங்கி பார்த்த வாசகர்களுக்கு அதிர்ச்சி
‘கமலா ஹாரிசின் சாதனைகள்’ என்ற புத்தகம் பற்றிய வீடியோ ஒன்று வைரலாக பரவிய சிறிது நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை பெற்றது.
9 Oct 2024 1:58 PM ISTஇனி 8-ம் வகுப்பு புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய பாடம்
9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8-ம் வகுப்பு புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய பாடம் ''பெண் உரிமை சார்ந்த சட்டங்கள்'' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
16 May 2024 3:46 AM ISTகர்ப்பம் பற்றிய புத்தகத்தில் பைபிள் பெயர்; நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்
கிறிஸ்தவ சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விட்டனர் என கூறி நடிகை கரீனா கபூர் மற்றும் பிறருக்கு எதிராக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது.
11 May 2024 7:58 PM ISTசென்னை புத்தகக்காட்சி இன்றுடன் நிறைவு
இந்த ஆண்டு கட்டுரை நூல்கள், சிறுவர் இலக்கிய புத்தகங்கள் அதிகளவு விற்பனையாகி உள்ளன.
21 Jan 2024 12:07 PM ISTஇந்திய பெண் எழுத்தாளர் மீரா சந்த்திற்கு சிங்கப்பூரில் உயரிய விருது
மீரா சந்த் பல்வேறு கலாசார சமூகங்கள் குறித்த புத்தகங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர் ஆவார்.
7 Dec 2023 2:15 AM ISTஊட்டியில் புத்தக திருவிழா தொடக்கம்
ஊட்டியில் புத்தக திருவிழா தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பார்வையிட்டு புத்தகங்களை வாங்குகின்றனர்.
22 Oct 2023 2:45 AM ISTதமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5-வது சட்ட தொகுப்பு புத்தகம்
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 5-வது சட்ட தொகுப்பு புத்தகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
28 Aug 2023 10:28 PM ISTபி.டி.எஸ். இசைக்குழு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு - கடந்து வந்த பாதை குறித்து புத்தகம் வெளியீடு
பி.டி.எஸ். இசைக்குழு, தங்களது 10 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்துள்ளது குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
9 July 2023 2:36 PM ISTமாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணத்தை வழங்குவது அரசின் கடமை - ஐகோர்ட்டு உத்தரவு
25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணத்தை வழங்குவது அரசின் கடமை என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
20 May 2023 8:03 PM ISTஎண்ணும் எழுத்தும் புத்தகம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
24 March 2023 12:31 AM ISTகுழந்தைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்; ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிசேகரன் பேச்சு
குழந்தைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிசேகரன் கூறினார்.
30 Dec 2022 4:02 AM ISTதமிழ் புத்தக திருவிழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம்
கல்வி பயின்றால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.
29 Dec 2022 3:37 AM IST