கோவா: சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
25 Dec 2024 7:53 PM ISTநைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. ஏராளமான பயணிகள் பலி
வடக்கு நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் ஆற்றில் விழுந்த சுமார் 100 பயணிகளைக் காணவில்லை.
29 Nov 2024 9:51 PM ISTஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
1 Jun 2024 4:03 PM ISTகிராம தலைவரின் இறுதிச்சடங்கிற்கு சென்றபோது சோகம்.. ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் பலி
படகு கவிழ்ந்ததை கவனித்த பிற படகோட்டிகள் மற்றும் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
21 April 2024 2:32 PM ISTமேற்கு வங்காளம்: ஆற்றில் படகு கவிழ்ந்து 5 பேர் மாயம்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 2 பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் மாயமான 5 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
9 Feb 2024 12:40 PM ISTபீகாரில் பள்ளி மாணவர்களுடன் சென்ற படகு கவிழ்ந்தது: மீட்பு பணி தீவிரம்
மாவட்ட கலெக்டர் மற்றும் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாக முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
14 Sept 2023 1:42 PM ISTநடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் சாவு; மற்றொருவர் மாயம்
குந்தாப்புராவில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். மற்றொருவர் மாயமானார். 6 மீனவர்கள் நீந்தி கரைக்கு வந்தனர்.
2 Aug 2023 12:15 AM ISTகிரீஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 3 அகதிகள் சாவு
கிரீஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 3 அகதிகள் உயிரிழந்தனர்.
27 May 2023 11:08 PM IST