ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 38 பேர் பலி
ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
22 Dec 2024 3:28 AM ISTபடகு விபத்தில் 14 பேர் பலி: எலிபெண்டா தீவு வெறிச்சோடியது
எலிபெண்டா தீவுகளில் உள்ள குடைவரை கோவில் உலக புகழ் பெற்றதாகும்.
20 Dec 2024 7:42 AM ISTகிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து.. 5 பாகிஸ்தானியர்கள் பலி.. 35 பேர் மாயம்
கடலில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
19 Dec 2024 6:31 PM ISTமும்பை படகு விபத்து: காணாமல் போன 2 பேரை தேடும் கடற்படை
ஹெலிகாப்டர் மற்றும் 8 படகுகள் மூலம் இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெறுகிறது.
19 Dec 2024 3:26 PM IST13 பேர் பலியான சம்பவம்,: 'விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படை தான்' - படகின் உரிமையாளர் பரபரப்பு பேட்டி
படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழு அளவில் இருந்ததாக படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 6:22 AM ISTமும்பை படகு விபத்து: நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
19 Dec 2024 1:33 AM ISTமும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதல்.. 13 பேர் பலி
கடற்படை படகு இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 8:51 PM ISTஇந்தோனேசியாவில் படகு தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி
காற்றின் வேகம் காரணமாக படகு முழுவதும் மளமளவென தீ பரவி எரிய தொடங்கியது.
13 Oct 2024 5:26 AM ISTநைஜீரியா: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 100 பேர் பலி?
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 Oct 2024 5:49 AM ISTஅரிய வகை மீனை தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி
அரிய வகை மீனை தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
24 July 2024 1:28 PM ISTபீகாரில் 17 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் மாயம்
பீகாரில் 17 பேர் பயணம் செய்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
16 Jun 2024 3:47 PM ISTகாஷ்மீர் படகு விபத்து: 6 பேர் உயிரிழப்பு
நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்த 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
18 April 2024 6:18 AM IST