பாஜக மற்றும் எதிர்கட்சியினர் மக்கள் பலத்துடன் இல்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
பாஜக மற்றும் எதிர்கட்சியினர் மக்கள் பலத்துடன் இல்லை என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
22 Dec 2024 7:55 AM ISTதமிழகத்தில் பாஜகவினர் உயிருக்கு ஆபத்து - அண்ணாமலை
திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
21 Dec 2024 7:28 PM ISTமத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி கொடுப்பார்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பிக்கள் வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Dec 2024 12:45 PM ISTவனத்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த சம்பவம்: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டுகள் சிறை
வனத்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 4:29 AM IST'அருகே வந்து கத்தினார்..' - ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. புகார்
ராகுல்காந்தியின் செயல் தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக பாஜக பெண் எம்.பி. புகார் தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 4:33 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு: பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்
காயமடைந்த பாஜக எம்.பி.க்களை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
19 Dec 2024 2:59 PM ISTஎம்.பி.க்களின் போராட்டத்தால் களேபரமான நாடாளுமன்ற வளாகம்.. நடந்தது என்ன?
பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே போராட்டம், தள்ளுமுள்ளு ஆகிய சம்பவங்களால் நாடாளுமன்ற வளாகமே இன்று களேபரமானது.
19 Dec 2024 2:53 PM ISTஅவர்கள் எங்களை தடுத்து, தள்ளி விட்டனர்; பா.ஜ.க. எம்.பி. குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி விளக்கம்
நாடாளுமன்ற நுழைவாயில் வழியே உள்ளே செல்ல முயன்ற என்னை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த முயன்றதுடன், தள்ளி விட்டு, அச்சுறுத்தலும் ஏற்படுத்தினர் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
19 Dec 2024 1:56 PM ISTஅம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: ஜே.பி.நட்டா வலியுறுத்தல்
அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று ஜே.பி.நட்டா வலியுறுத்தி உள்ளார்.
19 Dec 2024 1:47 PM ISTராகுல் காந்தி தள்ளிவிட்டார்... காயமடைந்த பா.ஜ.க. எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு; நடந்தது என்ன?
ராகுல் காந்தி, முன்னால் இருந்த எம்.பி. ஒருவரை தள்ளி விட்டதில் அவர் என் மீது விழுந்து விட்டார் என காயம் அடைந்த பா.ஜ.க. எம்.பி. சாரங்கி கூறியுள்ளார்.
19 Dec 2024 12:28 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்
காங்கிரஸ் கட்சியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Dec 2024 10:54 AM ISTஅம்பேத்கரின் பெயரை பாஜக அழிக்க முயற்சி: உத்தவ் தாக்கரே தாக்கு
பாஜகவின் இந்துத்வா வஞ்சகமானது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 6:45 AM IST