ரூ.5,900 கோடி மதிப்புமிக்க பிட்காயினை தவறுதலாக குப்பையில் தூக்கியெறிந்த பெண்
பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிட்காயின் வாங்கியதை ஹல்பினா எட்டி-இவான்ஸ் மறந்துவிட்டார்.
28 Nov 2024 8:05 PM ISTடிரம்ப் நிர்வாகம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை.. பிட்காயின் மதிப்பு 90 ஆயிரம் டாலரை நெருங்கியது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து, கிரிப்டோ சந்தைகளுக்கு சாதகமான சூழல் அமைந்தது.
12 Nov 2024 2:48 PM ISTபெண்ணை ஏமாற்றி ரூ.5 லட்சம் மோசடி
கோவையில் பிட்காயின் முதலீட்டில் லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Oct 2023 1:15 AM ISTபிட்காயின் முறைகேடு; போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை
பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
8 Oct 2023 3:54 AM ISTபிரபல ஹேக்கர் ஸ்ரீகியின் வீடு உள்பட 4 இடங்களில் போலீசார் சோதனை
பிட்காயின் மோசடி விவகாரத்தில் பிரபல ஹேக்கர் ஸ்ரீயின் வீடு உள்பட 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
13 Sept 2023 3:32 AM ISTபிட்காயின் முறைகேடு விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீது வழக்கு
கர்நாடகத்தில் நடந்த பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்களை மாற்றி இருப்பதாக போலீசார் மீது சிறப்பு விசாரணை குழுவினர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
12 Aug 2023 12:15 AM IST40 சதவீத கமிஷன், பிட்காயின் முறைகேடு குறித்து விசாரணை; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற 40 சதவீத கமிஷன், பிட்காயின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
28 Jun 2023 2:17 AM ISTபிட்காயின் வாங்கி தருவதாக ரூ 3 கோடி மோசடி
விழுப்புரம் அருகே பிட்காயின் வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
19 July 2022 10:56 PM IST