
மணிப்பூர் கலவரம்: மன்னிப்பு கோரிய முதல் மந்திரி.. இணைந்து வாழுமாறு மக்களுக்கு வேண்டுகோள்
கடந்த கால தவறுகளை மன்னித்து, மறந்து, மக்கள் ஒன்றாக வாழ வேண்டுமென மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
31 Dec 2024 12:00 PM
எனது மன்னிப்பை அரசியலாக்குபவர்கள் அமைதியை விரும்பாதவர்கள் - மணிப்பூர் முதல்-மந்திரி குற்றச்சாட்டு
எனது வேதனையையும், துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நான் பேசி இருந்தேன் என்று மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங் கூறினார்.
3 Jan 2025 6:27 PM
மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா
மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை நீடித்து வரும் நிலையில் பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
9 Feb 2025 12:56 PM
மணிப்பூர் முதல்-மந்திரி ராஜினாமா...வெகு நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது: பிரியங்கா காந்தி
மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை நீடித்து வரும் நிலையில் அம்மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
10 Feb 2025 9:17 AM
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
13 Feb 2025 2:14 PM
மணிப்பூர் கலவரம்: முதல்-மந்திரி பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்கத் தவறியதற்காக முதல்-மந்திரி பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
19 Aug 2023 7:00 PM
மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் என்ன? முதல்-மந்திரி பிரேன் சிங் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி
மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார். அதில், வன்முறைக்கு காரணம் என்ன என்றும், அமைதி திரும்ப அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவது குறித்தும் விளக்கம் அளித்து உள்ளார்
26 July 2023 1:30 AM
'பைரன் சிங் பதவியில் இருக்கும் வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது' - ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் செயல்பட வேண்டிய காலம் கடந்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
23 July 2023 12:40 PM
பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 "பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டுள்ளனர்: மணிப்பூர் முதல்-மந்திரி தகவல்
பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
28 May 2023 6:24 PM