17 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்தின் 'பில்லா' திரைப்படம்
அஜித்குமார் இரட்டை வேடத்தின் நடித்த ‘பில்லா’ படம், 1980ல் ரஜினி நடித்த ‘பில்லா’ படத்தின் ரீமேக் ஆகும்.
14 Dec 2024 6:29 PM ISTவிஜய்-அஜித் படங்கள் ரீ-ரிலீஸ் போட்டி: யார் முந்துவார்கள் என்று போட்டியாகப் பார்க்கத் தேவையில்லை - 'பில்லா' பட இயக்குநர்
ரஜினி நடித்த ’பில்லா’ படத்தை ரீமேக் செய்வது என்பது சவாலான விஷயம் என்றும் விஜய்-அஜித் பட ரீ ரிலீஸ் போட்டியில் யார் முந்துவார்கள் என்று போட்டியாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் ‘பில்லா’ பட இயக்குநர் விஷ்ணு வர்தன் கூறியுள்ளார்.
30 April 2024 4:58 PM ISTமே 1-ந் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்
23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் பதிப்பில் வருகிற மே 1 - ந்தேதி அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 April 2024 7:52 PM ISTரீ ரிலீஸ்... 'கில்லி'யின் சாதனையை முறியடிக்குமா 'பில்லா'?
விஜயின் 'கில்லி' படம் ரீ ரிலீஸில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் அஜித்தின் 'பில்லா' இந்த சாதனையை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
25 April 2024 6:12 PM ISTஅஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீசாகும் 'பில்லா' திரைப்படம்
கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'பில்லா' படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
25 April 2024 10:07 AM ISTபில்லா எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் - மனம் திறந்த நயன்தாரா
பில்லா திரைப்படம் நடிப்பதற்கு முன் கிராமத்தில் இருக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து கொண்டிருந்ததாக நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
26 Feb 2024 11:32 AM ISTமீண்டும் திரைக்கு வர உள்ளதா நடிகர் அஜித்குமாரின் 'பில்லா' ?
கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
28 Jan 2024 11:06 PM IST