
பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
27 Jan 2025 2:57 PM
பிக் பாஷ் லீக்: 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிட்னி தண்டர்
இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோத உள்ளன.
24 Jan 2025 6:18 PM
பிக் பாஷ் லீக்; சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ்
ஹோபர்ட் தரப்பில் அதிகப்டசமாக பென் மெக்டெர்மார்ட் 42 ரன்கள் எடுத்தார்.
21 Jan 2025 1:52 PM
ஸ்டீவ் சுமித் அதிரடி சதம்.. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்திய சிட்னி சிக்சர்ஸ்
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்டீவ் சுமித் தேர்வு செய்யப்பட்டார்.
11 Jan 2025 10:18 AM
டிம் டேவிட் அரைசதம்.. சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ்
சிட்னி தண்டர் தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 88 ரன்கள் அடித்தார்.
10 Jan 2025 12:12 PM
பிக் பாஷ் லீக்: மேக்ஸ்வெல் அதிரடி.. சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ்
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.
9 Jan 2025 1:29 PM
வில் சதர்லேண்ட் அதிரடி... பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்திய மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின.
7 Jan 2025 1:08 PM
பிக் பாஷ் லீக்: அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்திய ஹோபர்ட் ஹரிகேன்ஸ்
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் 62 ரன்கள் எடுத்தார்.
5 Jan 2025 12:16 PM
பிக் பாஷ் லீக்; பென் டக்கட் அரைசதம்...ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ்
மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கட் 67 ரன்கள் எடுத்தார்.
4 Jan 2025 11:54 AM
பிக் பாஷ் லீக்: பீல்டிங் செய்கையில் மோதிக்கொண்ட வீரர்கள்.. மருத்துவமனையில் சிகிச்சை
பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
4 Jan 2025 2:54 AM
பிக் பாஷ் லீக்; பின் ஆலன் அதிரடி... பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 177 ரன்கள் குவிப்பு
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய பின் ஆலன் 68 ரன்கள் எடுத்தார்.
3 Jan 2025 12:29 PM
பிக் பாஷ் லீக்: சிக்சருக்கு பறந்த பந்து... தாவி கேட்ச் பிடித்த மேக்ஸ்வெல்.. வீடியோ வைரல்
பிக் பாஷ் லீக் தொடரில் மேக்ஸ்வெல் பிடித்த கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2 Jan 2025 8:32 AM