அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் - ஜோ பைடன்
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார்.
7 Nov 2024 12:19 PM ISTஅமெரிக்காவை தோல்வியடைந்த நாடு என கூறியவர் டிரம்ப்; பைடன் பேச்சு
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டால் அதிகரித்த உயிரிழப்புகளை தடுக்க இரு அரசியல் கட்சிகள் ஏற்று கொண்ட சட்டம் ஒன்றை கொண்டு வந்தோம் என பைடன் பேசியுள்ளார்.
20 Aug 2024 12:18 PM ISTஅமெரிக்காவுக்கு வாழ்நாள் சேவையாற்றியவர்; பைடனுக்கு நன்றி தெரிவித்து கமலா ஹாரிஸ் பேச்சு
அமெரிக்காவில் தொடங்கியுள்ள ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாட்டில் பேசிய கமலா ஹாரிஸ், வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்காக பைடனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.
20 Aug 2024 8:52 AM ISTஅமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் வயது முதிர்ந்த வேட்பாளரானார் டிரம்ப்
78 வயது கொண்ட டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் வயது முதிர்ந்த வேட்பாளர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
22 July 2024 7:28 AM ISTஇஸ்ரேல் மீது விரைவில் ஈரான் தாக்குதல் நடத்த கூடும்; அமெரிக்கா கணிப்பு
இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது என்று பைடன் கூறியுள்ளார்.
13 April 2024 7:56 AM ISTகாசா: ரமலானின்போது போர் நிறுத்த ஒப்பந்தம்... பைடன் சூசகம்
போர் நிறுத்த காலகட்டத்தில், மீதமுள்ள பணய கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெறும்.
27 Feb 2024 12:38 PM ISTசீன அதிபர் ஜி ஜின்பிங் 'சர்வாதிகாரி' : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சனம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரை நேற்று ஜோ பைடன் சந்தித்துப் பேசினார்.
16 Nov 2023 11:26 AM ISTமகனே ஆனாலும்... பைடன் மன்னிக்க மாட்டார்; வெள்ளை மாளிகை பரபரப்பு அறிக்கை
துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் தனது மகனை பைடன் மன்னிக்க மாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
16 Sept 2023 5:32 PM ISTஜி-20 உச்சி மாநாட்டை தவிர்க்க ஜின்பிங் முடிவு...? வருத்தம் அளிக்கிறது - பைடன்
இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்வார் என பைடன் கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டார்.
4 Sept 2023 11:02 AM ISTஒபெக் நாடுகளின் முடிவால் சவூதி அரேபியா உடனான உறவை மறு மதிப்பீடு செய்ய அமெரிக்கா முடிவு
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள், பெட்ரோலியம் உற்பத்தியை குறைக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தது.
12 Oct 2022 7:44 PM ISTகுவாட் உச்சி மாநாடு - ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமா் மோடி
குவாட் உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் செல்லும் அமெரிக்க ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 May 2022 9:13 AM IST