மத்திய பிரதேசம்: பிச்சை போடுபவர்கள் மீதும் இனி வழக்குப்பதிவு; காவல்துறை எச்சரிக்கை
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது தடை செய்யப்பட உள்ளது.
17 Dec 2024 11:06 AM ISTஓடும் ரெயிலில் மனைவிக்கு தலாக் கொடுத்துவிட்டு கணவன் தப்பியோட்டம்
ஓடும் ரெயிலில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன் தப்பியோடியுள்ளார்.
3 May 2024 11:27 AM ISTமத்தியபிரதேச தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
9 March 2024 12:39 PM ISTமூத்த காங்கிரஸ் தலைவரும், உ.பி., முன்னாள் கவர்னருமான அஜீஸ் குரேஷி காலமானார்
மூத்த காங்கிரஸ் தலைவரான குரேஷியின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1 March 2024 4:54 PM IST103 வயதில் மூன்றாவது திருமணம் செய்த முதியவர்
திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், ஓராண்டு கழித்து அவர்களின் வீடியோ வெளியாகியிருக்கிறது.
29 Jan 2024 2:41 PM ISTமத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் பதவி ஏற்பு
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
13 Dec 2023 11:37 AM ISTபோபால்: ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்கார முயற்சி - இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
ரெயில் பெட்டியில் இருந்த யாரும் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
23 Jun 2023 5:58 PM ISTபோபாலில் அரசாங்க வீட்டுவசதி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து
மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் அரசாங்க வீட்டுவசதி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
12 Jun 2023 11:14 PM ISTபோபால்-டெல்லி வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நாட்டின் 11-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
1 April 2023 4:30 PM ISTபோபால் விஷவாயு கசிவு: கூடுதல் இழப்பீடு கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு...!
போபால் விஷவாயு கசிவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
14 March 2023 12:04 PM ISTமத்திய பிரதேசத்தில், நாளை அமித்ஷா தலைமையில் மத்திய மண்டல கவுன்சில் கூட்டம்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்கள் இணைந்த மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடக்கிறது.
21 Aug 2022 10:27 PM ISTபொறியியல் மாணவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை
போபாலில் பொறியியல் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
30 July 2022 4:16 PM IST