சென்னையில் போகி புகை, பனிமூட்டம் எதிரொலி: 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு

சென்னையில் போகி புகை, பனிமூட்டம் எதிரொலி: 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு

டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
13 Jan 2025 7:44 AM IST
தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்

பழைய பொருட்களை வீதியில் கொட்டி எரித்தும், மேளத்தை இசைத்தும் உற்சாகமாக போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.
13 Jan 2025 6:54 AM IST
சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்... காற்று மாசு அதிகரிப்பு

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்... காற்று மாசு அதிகரிப்பு

நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி மற்றும் பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 277 என்ற அளவில் மோசமாக உள்ளது.
14 Jan 2024 6:30 AM IST