
போகி பண்டிகை: பொதுமக்களுக்கு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்
சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாடுமாறு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
9 Jan 2025 11:18 AM
தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்
பழைய பொருட்களை வீதியில் கொட்டி எரித்தும், மேளத்தை இசைத்தும் உற்சாகமாக போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.
13 Jan 2025 1:24 AM
போகி கொண்டாட்டம் எதிரொலி.. சென்னையில் புகைமூட்டம் - வாகன ஓட்டிகள் சிரமம்
சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
13 Jan 2025 1:39 AM
சென்னையில் போகி புகை, பனிமூட்டம் எதிரொலி: 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு
டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
13 Jan 2025 2:14 AM
பொங்கு தமிழரும் பொங்கல் விழாவும்!
தமிழர்கள் பெருமிதமாகக் கருதும் பொங்கல் விழா தொன்மைக்காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் அனைவரையும் உள்ளத்தால் ஒருங்கிணைக்கும் பண்பாட்டு சின்னம் பொங்கல் விழா.
15 Jan 2023 8:47 AM
தீமைகள் விலகி...நன்மைகள் பெருகிட...இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
14 Jan 2023 3:53 AM
போகி பண்டிகை: சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க தாம்பரம் மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை...!
போகி பண்டிகையின் போது சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க தாம்பரம் மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
7 Jan 2023 11:28 AM
போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் எரிக்க தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
போகி பண்டிகைக்கு பொதுமக்கள் பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க வேண்டுமென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
7 Jan 2023 3:40 AM