இளம் இசைக் கலைஞர்களுக்கு பாரத் மேஸ்ட்ரோ விருது - ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

இளம் இசைக் கலைஞர்களுக்கு 'பாரத் மேஸ்ட்ரோ விருது' - ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

கிளாசிக்கல் இசையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க ஏ. ஆர். ரகுமான் தன்னுடைய கேஎம் இசைக் கன்சர்வேட்டரியுடன் இணைந்து 'பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை' வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
6 Jan 2025 9:55 PM IST