கூந்தல் பராமரிப்புக்கு உதவும் நெய்
போதுமான அளவு நெய்யுடன் சில துளிகள் தேன் கலந்து தலையில் பூசவும். சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கும். தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
29 Oct 2023 7:00 AM ISTமுக அழகை அதிகரிக்கும் 'பேஸ் ஷீட்' மாஸ்க்
சென்சிடிவ் சருமத்தினருக்கு, சிலவகை பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்ட ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்கில் வைட்டமின் சி, பி6, காப்பர், ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கும். இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்யும்.
15 Oct 2023 7:00 AM ISTமேக்கப் பிரஷ் பராமரிப்பு
மேக்கப் பிரஷ்களின் இழைகள், இயற்கையாக கிடைக்கும் ரோமங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருப்பது நல்லது. இவை, மென்மையாகவும், முகத்திற்கு பயன்படுத்த ஏற்ற வகையிலும் இருக்கும்.
8 Oct 2023 7:00 AM ISTரசாயனப் பொருட்களை தவிர்ப்போம் - நீலிமா
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, என்னுடைய தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன். வருங்காலத்தில் இந்தியா முழுவதும் எனது தயாரிப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும்.
10 Sept 2023 7:00 AM ISTஓட்ஸ் மற்றும் தயிர் பேஸ் மாஸ்க்
ஓட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து, அதில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
3 Sept 2023 7:00 AM ISTஇளமையை அதிகரிக்கும் கிளைகோலிக் அமிலம்
கிளைகோலிக் அமிலத்தில், 'கெரடோலிடிக்' என்ற நொதி உள்ளது. இது இறந்த சரும செல்களுக்கு இடையே உள்ள பிணைப்பு இழைகளை கரைக்கும். இதன்மூலம் சருமத் துளைகளை அடைத்துக்கொண்டு இருக்கும் இறந்த செல்கள், நுண்கிருமிகள் எளிதாக வெளியேறும். இதனால் முகப்பருக்கள், தழும்புகள் இல்லாத பொலிவான சருமத்தை பெற முடியும்.
6 Aug 2023 7:00 AM ISTமுகப்பொலிவை அதிகரிக்கும் 'ஹைட்ரா பேஷியல்'
ஹைட்ரா பேஷியல் சிகிச்சை முறை தளர்வடைந்த சருமத்தை உறுதியாகவும், இறுக்கமாகவும் மாற்றும். முகப்பரு வருவதற்கு காரணமான அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை சருமத்தின் துளைகள் வழியாக சென்று சுத்தம் செய்யும்.
2 July 2023 7:00 AM ISTகற்றாழை ஜெல் தயாரிப்பு
முதலில் நீங்கள் சிறிய அளவில் தயார் செய்து அதை பயன்படுத்திப் பாருங்கள். பிறகு அதிக அளவில் செய்து அழகான கண்ணாடி குடுவை, தயாரிப்பு பெயர், லேபிள் ஆகியவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தலாம்.
7 May 2023 7:00 AM ISTமுகத்தின் பொலிவை மீட்டெடுக்கும் 'ஒயின்'
சிவப்பு ஒயின், சருமத்தின் சோர்வை போக்கி இழந்த பொலிவை மீட்டுத்தருவதோடு, அதை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
30 April 2023 7:00 AM ISTபெண்களுக்கு ஏற்ற, பகுதி நேர தொழில் 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'
ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
23 April 2023 7:00 AM ISTசருமத்துக்கு ஏற்ற பவுண்டேஷன்
சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், சருமத்துக்கு பாதிப்பு உண்டாக்கும் மூலப்பொருட்கள் சேர்க்காத பவுண்டேஷனைப் பயன்படுத்துவது நல்லது.
19 Feb 2023 7:00 AM IST