சாலை பள்ளங்களை மூட 225 வார்டுகளுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட 225 வார்டுகளுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
25 Oct 2023 12:15 AM ISTராஜகால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளிக்கலாம்; பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு
பெங்களூருவில் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்து வருகிற 20-ந் தேதிக்குள் புகைப்பட ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
17 Sept 2023 2:21 AM ISTராஜகால்வாய், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை அளிக்க என்ஜினீயர்களுக்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் உத்தரவு
பெங்களூருவில் ராஜகால்வாய், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து வருகிற 16-ந்தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று என்ஜினீயர்களுக்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
14 Sept 2023 3:13 AM ISTவீடுகளில் நாய் வளர்ப்போருக்கு புதிய விதிமுறைகள்; பெங்களூரு மாநகராட்சி முடிவு
வீடுகளில் நாய் வளர்ப்போருக்கு புதிய விதிமுறைகளை விதிக்க பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
5 Sept 2023 9:09 PM ISTமாநகராட்சி தீவிபத்து குறித்து வருகிற 15-ந் தேதி அறிக்கை தாக்கல்; தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி
தீக்காயம் அடைந்து பலியான தலைமை என்ஜினீயரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், தீ விபத்து குறித்து வருகிற 15-ந் தேதி அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
3 Sept 2023 12:15 AM ISTபெங்களூரு மாநகராட்சி அலுவலக தீவிபத்தில் படுகாயம்: தலைமை என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி சாவு
பெங்களூரு மாநகராட்சி அலுவலக தீவிபத்தில் பலத்த காயம் அடைந்திருந்த தலைமை என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
31 Aug 2023 3:10 AM ISTஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
விதிகளை மீறி பேனர் வைத்ததாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து பெங்களூரு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
22 Aug 2023 3:22 AM ISTசுதந்திர தினத்தையொட்டி பாலிதீன் தேசிய கொடிகளை பயன்படுத்த தடை
சுதந்திர தினத்தையொட்டி பாலிதீன் தேசிய கொடிகளை பயன்படுத்த கூடாது என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
13 Aug 2023 12:15 AM ISTபெங்களூரு மாநகராட்சி தீ விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம்- தினேஷ் குண்டுராவ்
பெங்களூரு மாநகராட்சியில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று மந்திரி தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
13 Aug 2023 12:15 AM ISTபெங்களூரு மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு
பெங்களூரு மாநகராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
8 Aug 2023 12:15 AM ISTஇந்திரா உணவகங்களில் உணவுகள் விலை உயர்த்தப்படாது; மாநகராட்சி சிறப்பு கமிஷனர் தகவல்
இந்திரா உணவகங்களில் உணவுகள் விலை உயர்த்தப்படாது என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் தெரிவித்தார்.
25 July 2023 3:32 AM ISTபெங்களூரு மாநகராட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும்; மந்திரி ராமலிங்க ரெட்டி தகவல்
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும், பா.ஜனதாவினர் வார்டு மறுவரையறை பணியை சரியாக செய்யாததால் தேர்தல் நடத்த தாமதம் ஆவதாகவும் மந்திரி ராமலிங்க ரெட்டி கூறினார்.
25 Jun 2023 3:32 AM IST