பழ வவ்வால்களில் நிபா வைரஸ்; கேரள அரசிடம் உறுதிப்படுத்திய ஐ.சி.எம்.ஆர்.
பழ வவ்வால்களில் நிபா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என கேரள அரசிடம் ஐ.சி.எம்.ஆர். உறுதிப்படுத்தி உள்ளது.
26 Oct 2023 2:17 PM ISTகேரளாவில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது - சுகாதார மந்திரி தகவல்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 5:21 AM ISTதிருப்பரங்குன்றம் அருகே விதவிதமான வவ்வால்கள் குறித்து நவீன கேமரா மூலம் ஆராய்ச்சி
திருப்பரங்குன்றம் அருகே வவ்வால்கள் குறித்து நவீன கேமரா மூலம் ஆராய்ச்சி நடந்தது.
1 Oct 2023 2:19 AM ISTதமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் வவ்வால்களில் நிபா வைரஸ் கண்டுபிடிப்பு - ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் தகவல்
கோழிக்கோடு பகுதியில் பழந்தின்னி வவ்வால்களில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.
28 July 2023 11:35 PM IST