பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு
பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு நீக்கியிருந்தது.
28 Sept 2024 5:39 PM ISTபாசுமதி அரிசியின் நன்மைகள்
கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரைநோயைத் தவிர்க்க, கர்ப்பிணிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பாசுமதி அரிசியை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானக் கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.
4 Jun 2023 7:00 AM ISTபாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை- உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவு
பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
12 Jan 2023 5:28 PM ISTதனித்துவமான அரிசி வகைகள்
இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும் உணவுகளில் அரிசியும் ஒன்று. இது பசியை போக்குவதோடு உடலுக்கு தேவையான சக்தியையும் அளிக்கக்கூடியது. சாதம், பிரியாணி, புலாவ், இட்லி, கீர் போன்ற வடிவங்களில் அரிசியை சமைத்து உட்கொள்ளலாம்.
26 Jun 2022 5:59 PM IST