ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா
இந்திய அணி 88-69 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
26 Nov 2024 7:58 AM ISTஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கத்தாரிடம் தோல்வி கண்ட இந்தியா
ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.
23 Nov 2024 7:15 AM ISTஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: இந்தியா-கத்தார் அணிகள் சென்னையில் இன்று மோதல்
ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
22 Nov 2024 4:05 AM ISTகூடைப்பந்து வீராங்கனை பலி: சிக்கன் ரைஸ் காரணமல்ல - போலீசார் தகவல்
மத்தியப் பிரதேசத்திற்கு போட்டிக்காக சென்றவர் சென்னைக்கு ரெயிலில் திரும்பும் போது சிக்கன் ரைஸ், பர்கர் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளார்.
19 Nov 2024 9:21 PM ISTகூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சிறுவன் தினமும் மாலை நேரத்தில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி பெற்று வந்தார்.
12 Feb 2024 6:33 AM ISTசி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி
திருச்சி சந்தானம் வித்யாலயாவில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
8 Oct 2023 1:17 AM IST55 அணிகள் பங்கேற்கும் தேசிய கூடைப்பந்து போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்
நாடு முழுவதும் இருந்து ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் மோதுகின்றன.
22 Sept 2023 2:10 AM ISTகூடைப்பந்து அணிகளுக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு போட்டி
தேனியில் மண்டல அளவிலான கூடைப்பந்து அணிகளுக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு போட்டி நடந்தது. இதில், தேனி உள்பட 5 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
3 Sept 2023 4:15 AM ISTஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி
இந்திய அணி தனது கடைசி தகுதி சுற்று போட்டியில் 66-79 என்ற புள்ளி கணக்கில் பக்ரைன் அணியிடம் வீழ்ந்தது.
18 Aug 2023 1:00 PM ISTஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி
ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 75-92 என்ற புள்ளி கணக்கில் சவுதி அரேபிய அணியிடம் வீழ்ந்தது.
17 Aug 2023 6:03 PM ISTஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி
ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 70-73 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் அணியிடம் வீழ்ந்தது.
15 Aug 2023 5:53 PM ISTஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா வெற்றி
ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 90-74 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.
14 Aug 2023 3:54 PM IST