கர்நாடகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளில் விரைவில் பி.யூ.சி. வகுப்புகள் தொடக்கம்
கர்நாடகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளில் விரைவில் பி.யூ.சி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
28 Jan 2023 2:25 AM ISTபெங்களூரு அருகே 4 துணை நகரங்கள் அமைக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பெங்களூரு அருகே 4 துணை நகரங்கள் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
8 Jan 2023 2:50 AM ISTபிறரை தூண்டிவிடும் விதமாக முதல்-மந்திரி பேச்சு; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு
‘பழிக்குப்பழி தீர்க்கப்படும்’ என்று பிறரை தூண்டிவிடும் விதமாக முதல்-மந்திரி பேசினார் என்றும், அதனால்தான் கடலோர மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
27 Dec 2022 3:07 AM IST15 சிலீப்பர் செல்கள் பிடிபட்டுள்ளனர்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
கர்நாடகத்தில் பதுங்கி இருந்த 15 சிலீப்பர் செல்கள் பிடிபட்டு இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
11 Dec 2022 3:27 AM IST