தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல தடை
தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Dec 2023 7:44 AM ISTகேரளாவின் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கேரளாவிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 Sept 2023 4:46 PM ISTஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை : மோதலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்கு
ஆண்டிக்குப்பம் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Dec 2022 12:29 PM ISTராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
புயல் சின்னத்தை தொடர்ந்து தனுஷ்கோடி பகுதியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2022 12:15 AM IST