
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு விராட் கோலி வழங்கிய பரிசு
இந்திய வீரர் விராட் கோலி தனது ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு வழங்கினார்.
15 Oct 2023 5:58 AM
'நாங்கள் ஆட்டத்தை நன்றாக தொடங்கினோம் ஆனால் சரியாக முடிக்கவில்லை'- பாபர் அசாம்
உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
15 Oct 2023 5:05 AM
கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதில் நான் கவனம் செலுத்த விரும்பவில்லை - பாபர் ஆசம்
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
13 Oct 2023 3:10 PM
"பாகிஸ்தானில் இருப்பதை போல் உணர்ந்தோம்" - இந்தியாவில் பாபர் அசாம் நெகிழ்ச்சி
இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
5 Oct 2023 2:08 PM
'உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்' பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை
‘உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்’ பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
26 Sept 2023 7:26 PM
ஆகஸ்டு மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு
ஆகஸ்டு மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் அர்லின் கெல்லி தேர்வு செய்யப்பட்டார்.
12 Sept 2023 10:10 PM
"எங்கள் கடின உழைப்பின் பலன்..." - முதல் இடத்திற்கு முன்னேறியது குறித்து பாகிஸ்தான் கேப்டன் கருத்து
தங்கள் அணியினரின் கடின உழைப்பின் பலனாக முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
27 Aug 2023 5:38 PM
பாபர் அசாமின் சாதனையை தகர்த்த சுப்மான் கில்
ஒருநாள் போட்டியில் முதல் 26 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.
31 July 2023 11:31 AM
ஓர் ஆண்டில் அதிக அரைசதம்: ரிக்கிபாண்டிங்கின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்
அபாரமாக ஆடிய பாபர் அசாம் பந்தை சிக்சருக்கு விரட்டி தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார்.
26 Dec 2022 9:18 PM
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாபர் அசாம் சதத்தால் பாகிஸ்தான் 317 ரன் சேர்ப்பு
கராச்சியில் தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் சதத்தால் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.
26 Dec 2022 8:40 PM
இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது: பாக். கேப்டன் பாபர் அசாம்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.
20 Dec 2022 9:12 PM
டி20 உலகக்கோப்பை வெற்றிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் - பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பாபர் அசாம் வேண்டுகோள்
டி20 உலகக்கோப்பை வெற்றிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பாபர் அசாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
12 Nov 2022 10:02 AM