சபரிமலை; பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் குளிக்க தடை
இனி வரும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
2 Dec 2024 8:31 AM ISTஎருமேலியில் அய்யப்ப பக்தர்களிடம் ரூ.10 வசூல்: கேரள ஐகோர்ட்டு கண்டனம்
எருமேலி சாஸ்தா கோவிலில் அய்யப்ப பக்தர்கள், சந்தனம், பொட்டு வைக்க ரூ.10 கட்டணம் வசூலிக்கும் தேவஸ்தானத்தின் முடிவுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
5 Oct 2024 12:45 AM ISTசபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
17 April 2024 5:10 PM ISTசபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதியாக காட்சி அளித்தார் அய்யப்பன்: விண்ணை பிளந்த சரண கோஷம்
பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தந்தார்.
15 Jan 2024 6:58 PM ISTமகரஜோதி தரிசனம்: பக்தர்களின் சரணகோஷத்தால் அதிரும் சபரிமலை...!
பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார்.
15 Jan 2024 5:54 PM ISTசாஸ்தாவின் எட்டு அவதாரங்கள்
தர்ம சாஸ்தா வேறு, அய்யப்பன் வேறு அல்ல என்றாலும், தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே அய்யப்பன் .
10 Jan 2024 10:50 AM ISTதிருவாபரணம் அணிவித்து அய்யப்பனுக்கு சிறப்பு தீபாராதனை: சபரிமலையில் மகரஜோதி தரிசனம்
சபரிமலையில் மகரஜோதி தரிசன நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சரணகோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.
15 Jan 2023 2:21 AM ISTசபரிமலையில் அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை: 30-ந்தேதி மீண்டும் நடை திறப்பு
அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து நேற்று மண்டல பூஜை நடைபெற்றது. சரண கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
28 Dec 2022 5:52 AM ISTஐயப்பனை தரிசிக்க தயாராவோம்..
கேரளா மாநிலத்தின் மேற்கு தொடச்சி மலைப் பகுதியில், பத்தனம்திட்டா என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது, சபரிமலை. இந்த மலை மீது இருக்கும் ஐயப்பன் கோவில் பிரசித்திப்பெற்றது.
15 Nov 2022 6:22 AM IST