கொடம்புளி பயிரிட்டால் வருமானம் ஈட்டலாம்
தமிழ்நாட்டில் சமையலில் புழக்கத்தில் இருந்த கொடம்புளியின் மருத்துவ குணங்களை அறிந்து, தற்போது கொடம்புளிக்கு அதிக வரவேற்பு உள்ளது. விவசாயிகள் கொடம்புளியை பயிரிட்டால் நல்ல லாபம் பெற முடியும்.
4 May 2023 4:48 PM ISTஆங்கில மருத்துவ டாக்டர்களுக்கு 6 நாள் ஆயுர்வேத பயிற்சி - உத்தரகாண்ட் அரசு
உத்தரகாண்டில் ஆங்கில மருத்துவ டாக்டர்களுக்கு 6 நாட்கள் ஆயுர்வேத பயிற்சி அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
12 March 2023 12:30 AM ISTதிருமண அழைப்பிதழில் மஞ்சள் பூசுவது ஏன்?
சுப காரியத்தின் தொடக்கத்தில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கிறார்கள். அறிவியல் ரீதியாக மஞ்சள் ஒரு கிருமி நாசினியும் ஆகும்.
20 Jan 2023 3:03 PM ISTநாள்தோறும் இல்லம்தோறும் ஆயுர்வேதம் என்ற செய்தி இந்தியரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் - மத்திய மந்திரி
நாள்தோறும் இல்லம்தோறும் ஆயுர்வேதம் என்ற செய்தி ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் கூறியுள்ளார்.
14 Oct 2022 9:14 AM ISTஎடை இழப்புக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மூலிகைகள்
கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்த கலவையே ‘திரிபலா’ எனப்படுகிறது. உடலில் கலந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன. இதை இரவு உணவுக்குப் பிறகும், காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
4 Sept 2022 7:00 AM IST