
பென்சில்வேனியாவில் கவர்னரின் வீட்டுக்கு தீ வைப்பு- ஒருவர் கைது
கவர்னரின் வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின.
14 April 2025 5:52 AM
நெல்லையில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
5 April 2025 6:47 AM
நெல்லை: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை-நீதிபதி தீர்ப்பு
நெல்லையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுபாஷினி தீர்ப்பு வழங்கினார்.
3 April 2025 12:09 PM
நெல்லை: கொலை முயற்சி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு
நெல்லையில் கொலை முயற்சி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
29 March 2025 12:35 PM
சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர் மீது கொலைமுயற்சி வழக்கு
காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 Feb 2025 3:13 PM
கள்ளக்காதலுக்கு இடையூறு: கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி
கூலிப்படையினர் கத்தி மற்றும் உருட்டு கட்டைகளால் பாரிச்சாமியை கடுமையாக தாக்கினர்.
21 May 2024 3:28 AM
40 வயதை கடந்தும் திருமணமாகாத விரக்தி: பெற்றோரை கொல்ல முயன்ற மகன் - நாமக்கல்லில் பரபரப்பு
40 வயதை கடந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என விமல் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
16 April 2024 5:26 AM
மது குடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு: விரக்தியில் 3 மகள்களுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
விஷம் குடித்த 4 பேருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 April 2024 4:54 AM
காதலை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொருவரை மணக்க முடிவு: இளம்பெண்ணை கொல்ல முயற்சி - வாலிபர் கைது
காதலை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொருவரை மணக்க பச்சைக்கொடி காட்டிய இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னையில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
19 Oct 2023 5:49 AM
கொல்ல முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
மடிகேரியில் ஓட்டல் உரிமையாளர், ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வழக்கில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை நீதிபதி தீர்ப்பளித்தார்.
17 Oct 2023 6:45 PM
கொலை முயற்சி வழக்கில் தந்தை, மகன்களுக்கு 3 ஆண்டு சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
கொலை முயற்சி வழக்கில் தந்தை, மகன்கள் என 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
17 Oct 2023 9:10 AM
கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
14 Oct 2023 7:25 PM