அனைத்து தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
பொது நலனுக்காக அனைத்து தனியார் சொத்துக்களையும் கையகப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
5 Nov 2024 1:29 PM ISTநிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
நிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
11 Sept 2024 10:54 PM ISTநாட்டின் பணக்கார வேட்பாளர்: தெலுங்குதேசம் கட்சி வேட்பாளருக்கு ரூ.5,785 கோடி சொத்துகள்
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் ரூ.5,785 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.
24 April 2024 2:38 AM ISTமோகன்லாலின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா
பிருத்விராஜ் இயக்கத்தில் எல்2:எம்புரான் படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார்.
31 March 2024 12:03 PM ISTரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்பு
பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
10 Oct 2023 1:41 AM ISTஇந்து பெண் பிரமுகர் சைத்ராவுக்கு சொந்தமான ரூ.1 கோடி பொருட்கள் பறிமுதல்
தொழில் அதிபரிடம் மோசடி செய்த வழக்கில் சைத்ரா குந்தாப்புரா தனது நண்பரின் பெயரில் வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
17 Sept 2023 2:27 AM ISTசொத்து தகராறில் மகளுடன் தம்பதி தற்கொலை
சாம்ராஜ்நகரில் சொத்து தகராறில் மகளுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சோகம் சம்பவம் நடந்துள்ளது.
25 Jun 2023 3:14 AM ISTபெங்களூரு மாநகராட்சி, பி.டி.ஏ. சொத்துகள் பாதுகாக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
பெங்களூரு மாநகராட்சி மற்றும் பி.டி.ஏ. சொத்துகள் பாதுகாக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மேல்-சபையில் உறுதி அளித்துள்ளார்.
24 Feb 2023 3:43 AM ISTவாலிபரை கடத்திச் சென்று சொத்துகளை எழுதி வாங்கிய விவகாரம்: போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்
வாலிபரை கடத்திச் சென்று சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2022 2:10 PM ISTபோதைப்பொருள் விற்றவரின் சொத்துகள் முடக்கம்
போதைப்பொருள் விற்றவரின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது.
18 Sept 2022 12:15 AM ISTமதுரை கஞ்சா விற்பனை செய்த குடும்பத்தின் ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலீசார் முடக்கியுள்ளனர்.
28 Jun 2022 11:13 PM IST