சொத்துக்குவிப்பு வழக்கு: பெருவின் முதல் பெண் அதிபரிடம் விசாரணை
டினா பொலுவார்டே அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி பெருவில் நாடுதழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
4 April 2024 2:26 PM ISTசொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 March 2024 2:58 PM ISTசுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு: 5-ந்தேதி விசாரணை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
3 Feb 2024 1:10 AM ISTவிஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
26 Sept 2023 1:57 PM ISTசொத்துகுவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
14 Dec 2022 1:57 AM ISTஅமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
7 Nov 2022 7:31 PM IST