கர்நாடகா சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளி: மசோதாவின் நகல்கள் கிழிப்பு

கர்நாடகா சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளி: மசோதாவின் நகல்கள் கிழிப்பு

கர்நாடகா சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் பரபரப்பான சூழல் நிலவியது.
21 March 2025 2:58 PM IST
தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
21 March 2025 10:29 AM IST
குற்ற சம்பவங்களை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது - எடப்பாடி பழனிசாமி

குற்ற சம்பவங்களை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது - எடப்பாடி பழனிசாமி

முதல்வர் தலைமையில் உள்ள காவல்துறை செயலற்ற நிலையில் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
20 March 2025 12:49 PM IST
பெட்ரோல் பங்குகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு - அமைச்சர் எ.வ.வேலு

பெட்ரோல் பங்குகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு - அமைச்சர் எ.வ.வேலு

பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கான நெறிமுறைகளை வகுக்க அரசு முன் வருமா? என சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
18 March 2025 11:48 AM IST
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
17 March 2025 11:53 AM IST
சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி:  ஆதரவு-63, எதிர்ப்பு-154

சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: ஆதரவு-63, எதிர்ப்பு-154

சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
17 March 2025 5:54 AM IST
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாளை விவாதம் நடக்கிறது.
16 March 2025 4:53 PM IST
பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 38 நிமிடம் வரை வாசித்த தங்கம் தென்னரசு

பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 38 நிமிடம் வரை வாசித்த தங்கம் தென்னரசு

சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
14 March 2025 12:39 PM IST
டெல்லி சட்டசபை முதல் நாள் கூட்டம்... கட்சிகளின் அமளி, துமளியால் அவையில் பரபரப்பு

டெல்லி சட்டசபை முதல் நாள் கூட்டம்... கட்சிகளின் அமளி, துமளியால் அவையில் பரபரப்பு

அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன என அதிஷி குற்றச்சாட்டாக கூறினார்.
24 Feb 2025 5:04 PM IST
டெல்லியில் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி- பாஜக  ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லியில் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி- பாஜக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லியில் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி கொடுத்ததாக பாஜக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளார்.
7 Feb 2025 6:43 AM IST
அசாமில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.17-ல் தொடக்கம்

அசாமில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.17-ல் தொடக்கம்

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் கவர்னர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா தொடக்க உரை நிகழ்த்த உள்ளார்.
23 Jan 2025 12:45 PM IST
டெல்லி இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித்தொகை - காங்கிரஸ் வாக்குறுதி

டெல்லி இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித்தொகை - காங்கிரஸ் வாக்குறுதி

காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்காக பணியாற்றி வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறினார்.
13 Jan 2025 7:46 AM IST