சட்டமன்ற நாட்களை குறைத்து ஜனநாயகத்தின் குரல் வளையை தி.மு.க. அரசு நசுக்குகிறது - ஓ.பன்னீர்செல்வம்
சட்டமன்றத்திலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 Dec 2024 2:22 PM ISTதமிழக சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
சட்டசபையில் நேற்று முன்தினம் 10 சட்ட மசோதாக்களும், நேற்று 9 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
11 Dec 2024 12:47 AM ISTதமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கியது
சட்டசபையில் இன்று சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
10 Dec 2024 9:50 AM ISTசட்டசபையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இருக்கை ஒதுக்கீடு
3-வது இடத்தில் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
10 Dec 2024 5:14 AM ISTஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளி
ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
26 Nov 2024 2:37 PM IST60 ஆண்டுகளில் இல்லாத நிலை; மராட்டியத்தில் எதிர்க்கட்சி தலைவர் கிடையாது
மராட்டிய சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
24 Nov 2024 4:01 PM ISTமராட்டியத்தில் முதல் மந்திரி யார் என்பதில் பிரச்சினை இல்லை: தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டியத்தில் முதல் மந்திரி யார் என்பதில் பிரச்சினை இல்லை என்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
23 Nov 2024 6:07 PM ISTஜார்க்கண்ட் சட்டசபைக்கு முதல்கட்டமாக 43 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட்டில் முதல்கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
13 Nov 2024 5:42 AM ISTஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் வரி அமைப்பு உள்ளது: ராகுல் காந்தி தாக்கு
ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் நமது வரி அமைப்பு முறையை மாற்றியுள்ளதாக மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்தார்.
9 Nov 2024 5:54 PM ISTஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் இன்றும் அமளி: எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
8 Nov 2024 11:04 AM ISTஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு; அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 2வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
7 Nov 2024 11:02 AM ISTமராட்டிய தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ.3,000 - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று முனைப்போடு மகாயுதி கூட்டணியும் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் போட்டிப்போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன.
7 Nov 2024 9:13 AM IST