
அசாமில் ரூ. 5.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது
அசாமில் ரூ. 5.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
20 March 2025 2:03 PM
3 நாள் பயணமாக அசாம் செல்கிறார் அமித்ஷா
அசாமில் ஏபிஎஸ்யு-வின் 57வது மாநாட்டில் அமித்ஷா உரையாற்ற உள்ளார்.
12 March 2025 10:19 AM
அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
அசாமில் ரிக்டர் 5.0 ஆக அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
26 Feb 2025 11:24 PM
அசாம்: வாகன பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு நடனம் ஆடி உற்சாக வரவேற்பு
பிரதமரின் தொலைநோக்கு பார்வை, வளர்ச்சியடைந்த அசாம் உருவாவதற்காக உழைக்கும் எங்களுடைய செயலை இயக்குகிறது என அசாம் முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.
24 Feb 2025 4:41 PM
அசாம் சுரங்க விபத்து: 44 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள்
அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய ஒன்பது தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 Feb 2025 6:49 AM
அசாமில் ரூ. 14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது
அசாமில் ரூ.14 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் யாபா மத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
18 Feb 2025 8:17 AM
பாலியல் வழக்கில் விடுதலையான சில நாட்களில் குடும்பத்தினரை கொன்று தற்கொலை செய்த நபர்
சிறையில் இருந்து விடுதலையான சில நாட்களில் மனைவி, மகளை கொலை செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
12 Feb 2025 4:22 PM
அசாமில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
அசாமில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
30 Jan 2025 3:49 PM
அசாம்: பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல்
குடியரசு தினத்தையொட்டி அசாமில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 Jan 2025 9:29 AM
அசாமில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.17-ல் தொடக்கம்
ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் கவர்னர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா தொடக்க உரை நிகழ்த்த உள்ளார்.
23 Jan 2025 7:15 AM
அசாம் சுரங்க விபத்து: மேலும் ஒரு தொழிலாளி உடல் மீட்பு
அசாம் சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 Jan 2025 8:38 AM
அசாம் சுரங்க விபத்து: ஒருவர் பலி; மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்
அசாம் சுரங்க விபத்தில் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8 Jan 2025 5:08 AM