
கம்பீர் - விராட் கோலி இணைந்து இதைத்தான் செய்வார்கள் - ஆஷிஷ் நெஹ்ரா
விராட் கோலியும் கவுதம் கம்பீரும் எதிரெதிர் அணிகளில் இருந்தால்தான் மோதிக் கொள்வார்கள் என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
26 July 2024 4:51 AM
இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஏன் விண்ணப்பிக்கவில்லை? - ஆஷிஷ் நெஹ்ரா விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
24 July 2024 5:15 AM
குஜராத் அணியின் முக்கிய வீரராக ஷாருக்கான் இருப்பார் - பயிற்சியாளர் நெஹரா பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் அணிக்கு பின்வரிசையில் முக்கிய பங்களிப்பு அளிக்கும் வீரராக ஷாருக்கான் இருப்பார் என்று பயிற்சியாளர் நெஹரா கூறியுள்ளார்.
18 March 2024 12:01 AM
ஐ.பி.எல் 2024; சுப்மன் கில் எப்படி கேப்டனாக செயல்படுகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது - ஆஷிஷ் நெஹ்ரா
குஜராத் அணியின் கேப்டனாக இந்திய இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
17 March 2024 4:27 AM
குஜராத் அணியில் ஹர்திக் பாண்ட்யா போன்ற திறமையும், அனுபவமும் கொண்ட ஆல் ரவுண்டரை கண்டறிவது மிகவும் கடினம் - ஆஷிஸ் நெஹ்ரா
வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் சுப்மன் கில் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை குஜராத் அணி நிர்வாகம் வழங்கி உள்ளது.
21 Dec 2023 10:23 AM
இந்த இந்திய இளம் வீரர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டுள்ளார் - ஆஷிஸ் நெஹ்ரா
ரிங்கு சிங் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
3 Dec 2023 12:24 PM
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெறும் வரை டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் - ஆஷிஸ் நெஹ்ரா
இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
24 Nov 2023 1:46 PM
எங்கள் அணிக்கு தற்போது வேகப்பந்து வீச்சாளர் தேவை - குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா
குஜராத் அணி வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனை கொல்கத்தா அணிக்கு பரஸ்பர அடிப்படையில் பரிமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.
10 Dec 2022 2:58 AM
ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர்: கேரி கிர்ஸ்டன்
ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.
5 Jun 2022 6:14 AM