மணிப்பூரில் தொடரும் பதற்றம்; காவல் நிலையம், அதிகாரிகள் மீது தாக்குதல்: 7 பேர் கைது
மணிப்பூரில் எம்.எல்.ஏ.வின் வீடு உள்ளிட்ட சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேரை விடுவிக்க கோரி இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
30 Nov 2024 3:36 PM ISTடெல்லி: பெண்ணின் படுக்கை, குளியலறையில் ரகசிய கேமிராக்கள்; வீட்டு உரிமையாளரின் மகன் கைது
டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பெண்ணின் படுக்கையறை மற்றும் குளியலறையில், வீட்டு உரிமையாளரின் மகன் ரகசிய கேமிராக்களை வைத்திருக்கிறார்.
24 Sept 2024 8:28 PM ISTடெல்லி: 100-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்பு பதிவுகளை விற்ற கும்பல்; 2 பேர் கைது
டெல்லியில் தொலைபேசி அழைப்பு பதிவுகளை விற்ற கும்பலை சேர்ந்த 2 பேரை பிடித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 Sept 2024 1:56 AM ISTகென்யா: வரி உயர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; 200 பேர் கைது
கென்யா நாட்டில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வரும் சூழலில், சில புதிய வரிகள் திரும்ப பெறப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
19 Jun 2024 6:09 AM ISTதமிழ்நாட்டில் இருந்து ரஷியாவிற்கு ஆள் கடத்தல் - 4 பேர் கைது
கடத்தப்பட்ட இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
8 May 2024 9:20 AM ISTமின்சார ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்ற 4 பேர் கைது
மின்சார ரெயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு சென்ற 4 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
11 Nov 2023 3:38 AM ISTபோலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
தா.பழூர் அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
26 Oct 2023 11:33 PM ISTஅனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது
ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேைர போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 1:57 AM ISTஅனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2023 1:00 AM ISTநெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்: சாலைமறியலில் ஈடுபட்ட 2,400 பேர் கைது
நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
11 Sept 2023 4:05 AM ISTதி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது - தொழில் போட்டியால் கொன்றதாக வாக்குமூலம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். தொழில்போட்டியில் கூலிப்படையை வைத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
16 Aug 2023 2:08 PM ISTகுற்ற சம்பவங்களில் தொடர்புடைய 247 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
4 July 2023 12:15 AM IST