
நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்த அனைத்தையும் செய்வோம் - பிரதமர் மோடி
படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் இது ஒரு மரியாதை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 6:09 AM
முப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
31 Oct 2024 10:20 AM
ராணுவம் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
நாட்டு நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்தவொரு பெரிய நடவடிக்கையையும் எடுக்க நாம் தயங்கமாட்டோம் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
12 Oct 2024 9:27 AM
கைதிகள் தப்பியோடிய விவகாரம்: 4 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
தப்பியோடிய கைதிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Jan 2024 11:41 AM
படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் கொடி நாள்
போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கான மறுவாழ்வு பணிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் நல்வாழ்வுக்காக கொடி நாளில் மக்கள் ஒன்றிணைகிறார்கள்.
7 Dec 2023 9:24 AM
இந்திய படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க கடந்த ஓராண்டில் ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்திய ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்க கடந்த ஓராண்டில் ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
10 Oct 2023 8:15 PM
இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
கிராமசபை கூட்டத்தில் விவசாயியை ஊராட்சி செயலாளர் மிதித்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
7 Oct 2023 7:11 PM
ஒழுக்கமே ஆயுதப்படைகளின் 'ஹால்மார்க்' - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
ஒழுக்கமே ஆயுதப்படைகளின் ‘ஹால்மார்க்’ என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
30 July 2023 9:15 PM
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆயுதப்படைக்கு இடமாற்றம்
சேலத்தில் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சூப்பிரண்டு சிவக்குமார் நடவடிக்கை எடுத்தார்.
21 July 2023 8:04 PM
பைபர்ஜாய் புயல்: காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரிக்க கூடும்; நிவாரண பணிகளுக்கு ஆயுத படைகள் தயார்
பைபர்ஜாய் புயலை முன்னிட்டு நிவாரண பணிகளுக்கு ராணுவம், கடற்படை உள்ளிட்ட ஆயுத படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
15 Jun 2023 8:32 AM
ஆயுதப்படை உபகரணங்களை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
ஆயுதப்படை உபகரணங்களை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
21 Dec 2022 6:44 PM
கொடி நாள்: படை வீரர்களின் நலனை காப்போம்.. பங்களிப்போம்
நாட்டின் கதாநாயகர்களான பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்களை கொடி நாளில் அனைவரும் போற்றி வருகின்றனர். படை வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் கொடி நாளில் நேரடியாக தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
5 Dec 2022 12:36 PM