அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரிய வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
6 July 2023 7:31 AM ISTகோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானைக்கு உடல்நலம் பாதிப்பு.!
அரிக்கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால், அதற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 Jun 2023 2:22 PM ISTஉடல் மெலிந்து காணப்படுகிறதா அரிசிக்கொம்பன் யானை.! வெளியான தகவல்
அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
23 Jun 2023 3:15 PM ISTகேரளாவில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு பூஜை
கேரள மாநிலம், பாலக்காட்டில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.
11 Jun 2023 8:53 AM ISTஅமைதி நிலைக்கு மாறிய அரிக்கொம்பன்.. ஸ்டைலாக புல்லை கழுவி சாப்பிடும் காட்சிகள்.!
வனப்பகுதியில் உள்ள புற்களை பிடுங்கி கழுவி உண்ணும் காட்சிகளை, வனத்துறை பகிரிந்துள்ளது.
8 Jun 2023 7:38 AM ISTபிடிபட்டது 'அரிக்கொம்பன்' யானை..!!
7 நாட்களாக தேனியில் உலா வந்த அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
5 Jun 2023 6:34 AM ISTஅரிக்கொம்பன் யானையை பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் பிடிக்க நடவடிக்கை
மக்களை அச்சுறுத்திவரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க தொடர் வேட்டை நடந்து வருகிறது.
30 May 2023 10:54 AM ISTமுன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனின் தோட்டத்திற்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை
அரிக்கொம்பன் யானை மேகமலை வனப்பகுதியில் ஏறியுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
28 May 2023 4:54 PM ISTசுருளிப்பட்டி அருகே இடம்பெயர்ந்த அரிக்கொம்பன் யானை: தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்
அரிக்கொம்பன் யானை, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்து இன்று காலை சுருளிப்பட்டியில் உள்ள தோப்பில் முகாமிட்டுள்ளது.
28 May 2023 6:58 AM ISTமேகமலை வனப்பகுதியில்தேயிலை தோட்டத்தில் புகுந்து வீடுகளை சூறையாடிய அரிக்கொம்பன் யானை
மேகமலை வனப்பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை 3 வீடுகளை சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்த அரிசியையும் தின்று தீர்த்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
12 May 2023 12:15 AM IST