Confirmed: Nivetha Pethuraj’s heated argument with cops is a promotional stunt

பரபரப்பாக பேசப்பட்ட நிவேதா பெத்துராஜ் வீடியோ - அத்தனையும் நடிப்பா?

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜின் வீடியோ பற்றிய உண்மை வெளியாகி இருக்கிறது.
2 Jun 2024 2:34 AM
ஓட்டலில் சாப்பிட்ட போண்டாவுக்கு பணம் கொடுக்காமல் பெண்ணிடம் தகராறு

ஓட்டலில் சாப்பிட்ட போண்டாவுக்கு பணம் கொடுக்காமல் பெண்ணிடம் தகராறு

ஓட்டலில் சாப்பிட்ட போண்டாவுக்கு பணம் கொடுக்காமல் பெண்ணிடம் தகராறு செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
12 Oct 2023 6:45 PM
தி.மு.க.வினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

தி.மு.க.வினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் விழாவை ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு புறக்கணித்தது. இதற்கிடையில் தி.மு.க.வினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Oct 2023 7:30 PM
குப்பைகளை கொட்டுவதில் தகராறு; தொழிலாளிக்கு கத்திக்குத்து

குப்பைகளை கொட்டுவதில் தகராறு; தொழிலாளிக்கு கத்திக்குத்து

தோகைமலை அருகே குப்பைகளை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து, தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
10 Oct 2023 8:16 PM
பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள்- அதிகாரி இடையே வாக்குவாதம்

பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள்- அதிகாரி இடையே வாக்குவாதம்

குளித்தலை அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கும், அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
3 Oct 2023 6:14 PM
ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயிலை பூட்டி கிராம மக்கள் வாக்குவாதம்

ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயிலை பூட்டி கிராம மக்கள் வாக்குவாதம்

பெருமத்தூர் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயிலை பூட்டி அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
2 Oct 2023 5:36 PM
மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கணவர் கைது; தடுக்க முயன்ற மாமியார், மகள் படுகாயம்

மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கணவர் கைது; தடுக்க முயன்ற மாமியார், மகள் படுகாயம்

மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தடுக்க முயன்ற மாமியார், மகள் படுகாயமடைந்தனர்.
1 Oct 2023 7:15 PM
மதுரை சிறையை தங்கள் ஊருக்கு இடமாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு

மதுரை சிறையை தங்கள் ஊருக்கு இடமாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு

மதுரை சிறைச்சாலையை தங்கள் ஊருக்கு இடமாற்றும் முடிவுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
29 Sept 2023 7:46 PM
கடைகள் ஏலம், வரி விதிப்பு, பெயர் மாற்றம் தொடர்பாக வருவாய் அதிகாரியுடன் கவுன்சிலர்கள்  காரசார விவாதம்-நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

கடைகள் ஏலம், வரி விதிப்பு, பெயர் மாற்றம் தொடர்பாக வருவாய் அதிகாரியுடன் கவுன்சிலர்கள் காரசார விவாதம்-நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

கடைகள் ஏலம், வரி விதிப்பது, பெயர் மாற்றம் தொடர்பாக கவுன்சிலர்கள், வருவாய் அலுவலருடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Sept 2023 6:45 PM
வார்டு உறுப்பினரிடம் தகராறு செய்த கும்பல்

வார்டு உறுப்பினரிடம் தகராறு செய்த கும்பல்

பெரியகுளம் அருகே ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட வார்டு உறுப்பினரிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டது.
24 Sept 2023 10:15 PM
பா.ஜ.க.வினர் பிச்சை எடுத்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்

பா.ஜ.க.வினர் பிச்சை எடுத்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்

கடலூரில் தி.மு.க. அரசை கண்டித்து பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Sept 2023 7:04 PM
2 பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதம்

2 பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதம்

திட்டக்குடி அருகே நேர பிரச்சினையால் 2 பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Sept 2023 8:11 PM