
சல்மான் கானின் "சிக்கந்தர்" புரோமோஷன் வீடியோ வெளியீடு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.
25 March 2025 2:47 PM
'மதராஸி' படத்தின் கதையை முதலில் வேறொரு நடிகருக்கு சொன்ன ஏ. ஆர். முருகதாஸ்!
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான 'மதராஸி' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
24 March 2025 10:26 AM
'சிக்கந்தர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.
20 March 2025 6:34 AM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'சிக்கந்தர்' படப்பிடிப்பு பணி நிறைவு
ஏ.ஆர்.முருகதாஸ் இயத்தில் சல்மான்கான் நடித்துவரும் 'சிக்கந்தர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
15 March 2025 12:19 PM
சல்மான் கானின் 'சிக்கந்தர்', விஜய் படத்தின் ரீமேக்கா ? - ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
'சிக்கந்தர்' விஜய்யின் 'சர்கார்' படத்தின் ரீமேக் என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
9 March 2025 3:48 AM
2 கோடி பார்வைகளை கடந்த சிவகார்த்திகேயனின் "மதராஸி" டைட்டில் டீசர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் 2 கோடி பார்வைகளை கடந்தது.
22 Feb 2025 3:11 PM
ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநரான ஷங்கர் மகன் அர்ஜித்!
இயக்குநர் ஷங்கரின் மகன் ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
18 Feb 2025 10:15 PM
சிவகார்த்திகேயன் 'மதராஸி' படத்தில் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் - ஏ.ஆர். முருகதாஸ்
'மதராஸி' படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெறும் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 7:18 AM
நாளை வெளியாகும் 'எஸ்கே 23' படத்தின் டைட்டில் டீசர்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'எஸ்கே 23' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக உள்ளது.
16 Feb 2025 8:16 AM
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் வெளியாகும் 'எஸ்கே 23' படத்தின் அப்டேட்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
12 Feb 2025 2:26 PM
'சிக்கந்தர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சிக்கந்தர்' படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
28 Dec 2024 11:31 AM
ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார்.
27 Nov 2024 4:57 AM